நாசரேத் பேரூராட்சியை தி.மு.க கைப்பற்றியது.!

0
52
nazareth news

கடந்த 19ம் தேதி நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அதில், நாசரேத் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 11, அதிமுக 1, காங்கிரஸ் 3, சுயேட்சை 2, கா.ஆ.க 1 இடங்களை பெற்றது. 1-வது வார்டில் பத்ரகாளி (திமுக), 2- வது வார்டு அனி சாலமோன் (திமுக), 3- வது வார்டு ஐஜினஸ் அந்தோணிகுமார் ( கா.ஆ.க.), 4- வது வார்டு – மனோராஜ் (சுயே), 5- வது வார்டு – ஜெயா (திமுக), 6- வது வார்டு – நிர்மலா (திமுக), 7- வது வார்டு – ரதிசந்திரன் (காங்), 8- வது வார்டு – எபினேசர் சாமு வேல் (திமுக), 9- வது வார்டு -ஸ்டெல்லா (திமுக), 10-வது வார்டு-பெனிட்ரோ (சுயே), 11-வது வார்டு – அதிசயமணி (திமுக), 12-வது வார்டு – ரவீந்திரன் (அதிமுக), 13-வது வார்டு – லீதியாள் கிளாரா (திமுக), 14- வது வார்டு – ஜேம்ஸ் (திமுக), 15- வது வார்டு – செல்வகுமார் (காங்), 16-வது வார்டு – எட்வர்ட் கண்ணப்பா (காங்), 17- வது வார்டு – அருண் சாமுவேல் (திமுக), 18- வது வார்டு – சௌந்தரம் (திமுக)

பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் பட்டாணி தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர்.தேர்தல் அலுவலர் பால்ராஜ் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here