நாசரேத், மார்ச்.22:நாசரேத்தில் நேற்று 100 கிராம் பொரித்த சிக்கன் 10 ரூபாய் க்கு விற்றதால் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.

கொரானா வைரஸ் பாதிப்பால் தங்களுக்கு தாங்களே உணவுக் கட் டுப்பாட்டை வகுத்து அதற்கேற்ற வாறு வாழ்ந்து வருகின்றனர். தமி ழக மக்கள். ஆனால் கொரானா இதை சாப்பிடுவதினால் வருகிறது.
அதை சாப்பிடுவதினால் வருகிறது என்ற சொல்லை பொய்யாக்கும் விதமாக நாசரேத் கே.வி.கே.சாமி சிலை பஜாரில் உள்ள சிக்கன் கடையில் 100 கிராம் பொரித்த சிக்கன் 10ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் பொரித்த சிக்கன் வாங்கு வதற்கு கூட்டம் அலைமோதியது.