பதவி ஏற்ற முதல் நாளே பிளாஸ்டிக் ரெய்டு – நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் !

0
60
nazareth

நாசரேத்,நவ.05:நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சிசெயல் அலு வலராக வெங்கட கோபு பதவி ஏற்ற முதல் நாளே பிளாஸ் டிக் ரெய்டு நடத்தி அபராதம் விதித்துள்ளார்.

நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலராக வெங்கடகோபு பதவி ஏற்றுள்ளார் .அவர் பதவி ஏற்ற முதல் நாளே கடைகளில் பிளாஸ்டிக்பயன்படுத்தப்படுகிறதா என அதிரடி ரெய்டு நடத்தினார். 

திருநெல்வேலி மாவட்டம் வாசு தேவநல்லூர் முதல் நிலை பேரூராட்சி நிர்வாக அதிகாரி யாக பணியாற்றிய க.வெங்கடகோபு பதவி உயர்வு பெற்று நாசரேத்தேர்வுநிலைபேரூராட்சி செயல்அலுவலராக பதவி ஏற்று உள்ளார்.இவர்பதவிஏற்றஅன்று கடைகளில் பிளாஸ் டிக்பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதாஎன வரித்தண்டலர் சுந்தர்ராஜ்,மின்பணியாளர் செல்வராஜ் மற்றும் பேரூராட்சி அலுவலர்களுடன் நாசரேத் பேரூந்துநிலையத்தில் அதிரடி ரெய்டு நடத்தி ரூபாய் 500 அபராதம் விதித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here