புதிய துறைமுகம் லேபர் காலனியில் 500 பேர்களுக்கு அரிசி பைகள் – சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்

0
221
admk news

அஇஅதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தனது சொந்த செலவில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதிய துறைமுகம் லேபர் காலனியில் 400 குடும்பங்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த 50 நபர்களுக்கும், கட்டட தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் 50 நபர்களுக்கும்,அரிசி பைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் எஸ் கே மாரியப்பன், மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன், அரசு வழக்கறிஞர்கள், ஆன்ட்ரூமணி, பிள்ளை வினாயகம், ராஜாராம், மாவட்ட அம்மா பேரவை பி மூர்த்தி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் சி த செ ராஜா சிங், மாவட்ட பிரதிநிதி சேவியர், தெற்கு பகுதி பொருளாளர் அனல் ராஜசேகர், வட்ட செயலாளர் ஹார்பர் பாண்டி, ஜெகதீஸ்,

வட்ட பொருளாளர் சுப்பிரமணியன், வார்டு பொறுப்பாளர்கள் டைமன் ராஜ், வட்ட பிரதிநிதிகள் பிளம்பர் இசக்கி முத்து, அருண்குமார், அய்யப்பன், போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல இணைச்செயலாளர் பி சங்கர், நகர கிளை பொருளாளர் சண்முகராஜ், வார்டு நிர்வாகிகள் ஜோதிகா மாரி, நயினார், ஆறுமுக நயினார், வெற்றிச்செல்வன், சத்யா நகர் சுப்புராஜ், பாண்டி, மாரியப்பன், சிறுபான்மை பிரிவு பிரபாகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சாம் கௌதம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஊர்காவலன், கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here