தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் மேலும் 2 பெண்கள் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

0
146
thoothukudi gh

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவில்பட்டியை சேர்ந்த 56 வயதுபெண், அணியாபரநல்லலூரை சேர்ந்த 57வயது பெண் என இரண்டு பெண்கள் இன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 5 ஆகும்.

தற்போதைய நிலவரப்படி அங்கு 195 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தகவலை உறைவிட மருத்துவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here