”உயிர்கள் மீது இரக்கம் காட்ட வழிகாட்டுகிறார் வள்ளலார்”

0
314
valalaar

உயிர்களிடம் இரக்கத்துடன் நடந்தால்தான், கடவுளின் அருளை பெறமுடியும். செய்கின்ற எல்லாசெயல்களிலும் பொதுநலனும் இருப்பது அவசியம். உலகிலுள்ள எல்லாம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். வழிபாட்டைக் கூட தனக்கென இல்லாமல் பிறருக்காகச் செய்ய வேண்டும்.

உடலுக்கு உயிர் ஒன்றுபோல இந்த உலகிற்கு கடவுள் ஒருவரே. தெய்வங்களின் பெயரைச் சொல்லி மிருகங்களை பலிடக் கூடாது. மாமிசம் உண்பர்களைப் பார்த்தால் மனதில் கலக்கம் ஏற்படுகிறது.

கடவுளின் திருவடிகளை ஒருமித்த மனதுடன் வணங்குங்கள். உள்ளொன்றும் வெளியே ஒன்றுமாக இருப்பவர்களிடம் பேசாதீர்கள். இன்றைய உலகம் சிற்றின்பத்தின் மீது நாட்டம் கொண்டதாக இருக்கிறது. எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் கருதுபவனே உண்மையான மனிதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here