தமிழகம் முழுவதும் பரவலாக மழை

0
22
Tamil_News_large_2306674

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம்


திருத்தணி, பெரியகுப்பம் , மணவாள நகர்,ஈக்காடு, காக்களூர் , ஆர்கே பேட்டை, திருவாலங்காடு, பள்ளிபட்டு மணவூர்உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.


விழுப்புரம்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செவிலிமேடு ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
விழுப்புரம்


விழுப்புரம் அரகண்டநல்லூர் ,திருக்கோவிலூர்,முகையூர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி, சென்னாபுரம், மும்முனி,, கீழ் கொடுங்காளுர், கொசப்பட்டு, மாம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here