தூத்துக்குடி மாவட்டத்தில் 243 பேருக்கு கரோனா பாதிப்பு ! : 337 பேர் டிஸ்சார்ஜ்

0
30
thoothukudi gh

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 243 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 337 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபமாக தினசரி குறைந்தது 300கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. தினசரி கரோனா தாெற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் விபரம் வெளியிடப்பட்டு வருகிறது.

இன்று மாலை வெளியாகியுள்ள அறிக்கை நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 243 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 337 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7350 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here