சாத்தான்குளம் தூய ஸ்தேவான் பள்ளியில் மாணவர்களுக்கு பாடபுத்தகம் விநியோகம்

0
90
sathankulam

சாத்தான்குளம், ஆக.4:

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ .தூய ஸ்தேவான் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவகளுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தடுப்பு பணியால் பள்ளி, கல்லூரிகள் செயல்படாமல் உள்ளன. தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இணையதளம் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன இந்நிலையில் தமிழக அரசு 1முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படும் என அறிவித்தது.

அதன்படி சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ .தூய ஸ்தேவான் தொடக்கப்பள்ளியில் பாடபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை வேதராணி, சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பள்ளியில் உள்ள 246 மாணவ, மாணவிகளுக்கு பாடப்பத்தம் வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here