படுக்கப்பத்து ஊராட்சி கலைஞர் கருணாநிதியின் நினைவுநாள் அஞ்சலி

0
205
dmk news

சாத்தான்குளம் ஆக.7

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் படுக்கப்பத்து ஊராட்சி கலைஞரின் நினைவுநாள் அஞ்சலியை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் செவிலியர் நலதிட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திரகாசி (தி.மு.க மாநில பொதுக்குழு) தலைமை வகித்தார். தொழிலதிபர் V. ஆறுமுகப் பாண்டியன், V. ஜெயராமசந்திரன், A. பொன்னு லிங்கம், T. சிவராம செல்வன், I. பிரபு ராஜா, K. அப்துல் ரகுமான், D. பார்த்த சாரதி மற்றும் ஊர் பொதுமக்கள்,கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here