அனைத்து அதிமுக எம் எல் ஏக்களும் 6ம் தேதி சென்னை வர வேண்டும் – அதிமுக தலமை அறிவிப்பு

0
44
admk

அனைத்து அதிமுக எம் எல் ஏக்களும் 6ம் தேதி சென்னை வர வேண்டும் என அதிமுக தலமை அறிவித்திருக்கிறது.

அதிமுக தலைமை மூலம் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் வரும் 7-ம் தேதி முதல்வர் யார் என்பது தெரியவரும் என சொல்லப்பட்டு வருகிறது. அன்றைய தினத்திற்கு முந்தைய நாள், 6-ம் தேதி அனைத்து எம் எல் ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here