தூய மரியன்னை கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம்

0
157
medical camp

உன்னத் பாரத் அபியான் திட்டத்திற்கு கீழ தூய மரியன்னை கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது.

7.12.2019 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி பொருளியல் துறை மற்றும் உளவியல் துறை, வியஜ தினகரன் பல் மருத்துவமனையோடு இணைந்து உன்னத் பாரத் அபியான் திட்டத்திற்கு கீழ தூத்துக்குடி மறவன் மடத்தில் இலவச பல் மருத்துவமுகாம் நடத்தினர். இதில் டாக்டர். பரவதவரதினி, ஊர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பற்களை பாதுகாப்பதை பற்றி சிறப்பு உரையாற்றினார்.

அதன் பின் டாக்டர். பரவதவரதினி, டாக்டர். கீர்த்திகா மற்றும் டாக்டர். ராதிகா பொதுமக்களுக்கு இலவச பல் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தர்கள். இம்முகாமை உதவி பேராசிரியர்கள் Dr. முத்து மகாலட்சுமி மற்றும் ஜெய பாலா அவர்கள் ஏற்பாடு செய்தனர். இந்த இலவச மருத்துவ முகாம் பலருக்கும் பயன் உள்ளதாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here