சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறிவிழுந்து மயில் மீட்பு

0
37
sathankulam mail

சாத்தான்குளம், அக். 23:

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறிவிழுந்து மயிலை தீணைப்புத்துறையினர் மீட்டனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது தோட்டத்தில் உள்ள 70 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண் மயில் ஒன்று வியாழக்கிழமை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. உடன் இசக்கிமுத்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் முன்னணி தீயணைப்பாளர் ராமசந்திரன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மயிலை உயிருடன் மீட்டு பாதுகாப்புடன் காட்டில் விட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here