நாசரேத் நகர அதிமுகவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வளவன்நகர் மக்களுக்கு உணவு வழங்கினர்

0
366
nazareth admk

நாசரேத்,டிச.09:நாசரேத் நகர அதிமுக செயலாளர் கிங்ஸ்லி தலைமையில் நகர அதிமுகவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வளவன்நகர் மக்களுக்கு உணவினை வழங்கினர்.

நாசரேத் அருகிலுள்ள வளவன்நகர் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனர்.அவர்களுக்கு 2 வேளை உணவுகளை நாசரேத் நகர அதிமுக செயலாளர் கிங்ஸ்லி தலைமையில் நகர அதிமுகவினர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி ஒன்றிய அம்மா பேரவை முன்னாள் செயலாளர் இ.ஞானையா, நாசரேத் பெரியதுரை, முருகேசன், ஜெபராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here