தூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு

0
153
geetha clinic

தூத்துக்குடி போல்பேட்டை மேற்கில் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் ஜீவன் கிளினிக் புதிதாக தொடங்கப்பட்டள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவினை, பரி.பேட்ரிக் இணை பேராலாய குருவானவர் யோபு ரத்தினசிங் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.

விழாவில், சுந்தரிஸ்டெல்லா, எபனேசர்பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு புதிய கிளினிக்கை திறந்து வைத்தனர்.

இதில், கீதாஜீவன் எம்.எல்.ஏ., தி,மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, பெரியசாமி கல்வி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்ட்டி ஜீவன்ஜேக்கப், டிரஸ்ட் உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதா சுதன், அமலாஜேன், டாக்டர்.ஜெயகரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், கீதா முருகேசன், ராஜாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள்.மகிழ்ஜான் சந்தோஷ், அபிஷேக்ஜெரி சந்தோஷ், ஹன்ஸன் பெரிசந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here