பிள்ளையன்மனை ஜி.வி.ஜி.றி.என்.டி.றி.ஏ நடுநிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டுவிழா!

0
147
nazareth

நாசரேத்,டிச.28:நாசரேத் அருகிலுள்ள பிள்ளையன்மனை ஜி.வி.ஜி.றி.என்.டி.றி.ஏ நடு நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஆண்டுவிழா நடந்தது.

சேகரத்தலைவரும், பள்ளித் தாளாளருமான ஆல்வின் ரஞ்சித்குமார் தலைமை வகித்து ஜெபித்து விழாவினை தொடங்கி வைத்தார். திருமண்டல பெருமன்ற உறுப்பினர் திலகர் முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியை இன்பவல்லி வரவேற்றார்.மாணவ- மாணவி களின் நடனம், நாடகம், மற்றும் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள்வழங்கப்பட்டன.பரிசுகளை ‘னி வழங்கினார்.விழாவில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பேராசிரியர் செல்வராஜ் ஐசக்,சபைஊழியர் ஆமோஸ், சேகர கமிட்டி உறுப்பினர்கள் ராபர்ட்சன், ஞானசிங் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here