தூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
தூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் கிளப் முன்பு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பிரஸ்கிளப் கௌரவ ஆலோசகர் அருண், தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கிராஜா, பொருளாளர் செந்தில்முருகன், இணைச்செயலாளர் சிதம்பரம், செயற்குழு உறுப்பினர்கள் ஆத்திமுத்து, காதர், முரளிகணேஷ், முத்துராமன், இருதயராஜ், ராஜு, உறுப்பினர்கள் மாரிராஜா, மாணிக்கம், ஜெயராம், கருப்பசாமி, சாதிக்கான், பேச்சிமுத்து, ராஜன், பாலா, செய்யது அலி சித்திக், மணிகண்டன், வள்ளிராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.