கோவில்பட்டி புற்று கோவிலில் கூடாரவல்லி சிறப்புப் பூஜை

0
12
kovilpatti news

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கூடாரவல்லி சிறப்புப் பூஜை நடைபெற்றது.

இதனையொட்டி காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்து வைத்தார். பக்தர்களுக்கு நோன்பு சரடு , இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here