தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்கு 23 பேர் பாதிப்பு : தற்போதைய நிலவரம் !

0
237

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது கொரானா சிறப்பு சிகிச்சை வார்டில் 23 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 18 பேர் பாசிட்டிவ் இன்று 2 புதிய நோயாளிகள் சேர்ந்துள்ளார்கள். நேற்று டெஸ்ட் எடுத்ததில் 21 அனைவரும் நெகட்டிவ் என வந்துள்ளது.

மேலும் செய்துங்கநல்லூர் 1 மற்றும் கயத்தார் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர். கோவில்பட்டியை சேர்ந்த இருவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 + 5 பேர். கொரானா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உறைவிட மருத்துவர் : தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here