கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மோடி கிட் வழங்கல்

0
268
modi kit

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு கோவில்பட்டி பாஜக சார்பில் மோடிக்கு என்ற பெயரில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவில்பட்டியில் பா.ஜ.க நகர தலைவர் M.‌பாலசுப்பிரமணியன் தலைமையில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி 36 வார்டுகளிலும் நலிவடைந்தவர்களுக்கு பயன் பெறும் வகையில் மோடிகிட் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட பொது செயலாளர் R.T.பாலாஜி, மாநில விவசாய அணி செயலாளர் ராமகிருஷ்ணன்,மாநில நெசவாளர் பிரிவு சீனிவாச ராகவன், சட்ட மன்ற பொறுப்பாளர் R.P. பாலு, மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், பாஜக நிர்வாகி வினோத் குமார், நகர பொது செயலாளர் முனியராஜ், சீனிவாசன்,நகர பொருளாளர் R.P.முருகன், நகர துணை தலைவர் செல்வராஜ், சுந்தராஜன், ST பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கேஸ்வரன், முன்னாள் நகர துணை தலைவர் நல்ல தம்பி, நகர செயலாளர் அழகு மாரியப்பன், அருணாசலம், இளைஞர் அணி முன்னாள் நகர துணை தலைவர் குரு தேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here