நாசரேத்,மே.09:நாசரேத் அருகிலுள்ள வெள்ளரிக்காயூரணி ஸ்ரீபத்திரகாளி எஜுகேச னல் டிரஸ்ட் சார்பில்; பிரகாசபுரம் அய்யா வைகுண்டர் கோவில் அருகிலுள்ள 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை அதன் நிறுவனர் சுடலைமுத்து வழங்கினார்.
நாசரேத் அருகிலுள்ள வெள்ளரிக்காயூரணி ஸ்ரீ பத்திரகாளி எஜுகேசனல் டிரஸ்ட் சார்பில்; பிரகாசபுரம் அய்யா வைகுண்டர்கோவில் அருகில் வாழுகின்ற வாழ் வாதாரம் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை டிரஸ்ட் நிறுவனர் சுடலைமுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டிரஸ்ட் துணைத் தலைவர் சக்திகுமார், ஆறுமுகம், வேலு, உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளரிக்காயூரணி ஸ்ரீ பத்திரகாளி எஜுகேசனல் டிரஸ்ட் சார்பில் அதன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.