கோவில்பட்டி அருகே லாரி அரசு பஸ் மோதல் -17 பேர் காயம்

0
33
WhatsApp Image 2019-06-29 at 1.01.20 PM

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டு இருந்த லாரி மீது சென்னையில் இருந்து மார்த்தாண்டம் சென்ற அரசு பஸ் மோதல் – பஸ்சில் பயணம் செய்த 17 பேருக்கும் மேற்பட்டோர் காயம் – டிஎஸ்பி ஜெபராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here