வரும் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம் – தமிழக முதல்வர் அறிவிப்பு

0
174
edappaadi

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக பொதுபோக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. அதன் படி 50 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன்படி வரும் 7ம் தேதி முதல் தமிழகத்துக்குள் அனைத்து பேருந்துகளையும் இயக்கலாம் என்று அறிவித்திருக்கிறார். அதன்படி அரசு மற்றும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here