எடையை குறைத்த குண்டம்மா..

0
346
indraja

பிகில் படத்தில் பாண்டியம்மா எனும் கேரக்டரில் நடித்திருந்தாலும், குண்டம்மா என்று விஜய் அழைத்ததன் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானார் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.

இவர் தனது உடல் எடையை குறைக்க மிகவும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்திரஜா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here