மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் முருகன்

0
73
bjp

வரயிருக்கிற சட்ட சபைத் தேர்தலில் எப்படியும் தமிழகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் காய் நகர்த்தி வருகிறது பாஜக. அதன் அடிப்படையில் மாநில தலைவர் முருகன், ஓய்வில்லாமல் சுழன்று வருகிறார். ஆன்மிக வாதிகள், அரசியல்வாதிகள், கோவில், குளம் என்று தமிழகத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார் அவர்.

அந்த வகையில் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்ற முருகன், அவரே தீபாராதணை செய்து வழிபட்டார். பங்காரு அடிகளாரை சந்தித்து பேசிய அவர், அடிகளாரிடம் ஆசி பெற்று திரும்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here