தூத்துக்குடியில் அமமுக சார்பில் தேர்வர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0
79
ammka

தூத்துக்குடியில் அமமுக சார்பில் தேர்வர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமமுக சார்பில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் சண்முககுமாரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஷ்சி, பகுதி செயலாளர் கிருஷ்ணசாமி,ரூஸ்வெல்ட், பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here