தூத்துக்குடியில் ஆறு வார குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி

0
49
collector news

தூத்துக்குடி, ஜூலை.23:

தூத்துக்குடி மாநகராட்சி பாத்திமா நகர், நகர் நல மையத்தில் ஆறு வார குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். அருகில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் போஸ்கோ ராஜா, டாக்டர் அனிதா, நகர் நல அலுவலர் டாக்டர் வித்யா மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here